Saturday, May 23, 2009

என் காதல்

நிலவும் மேகக் கூட்டமும்

நீயும் உன் தோழிகளும்

வானமாய் வந்தணைத்து கொள்ள

என் காதல் ஏங்குகின்றது

நிலவின் ஒளி - i

பார்த்து தயங்குகிறது ......

No response to “என் காதல்”

Post a Comment