Wednesday, July 8, 2009

என்னவளுக்காக ....


அன்பே .. நீ போகும்
இடமெல்லாம்
காற்றை
காவலுக்கு
அனுப்பி
வைக்கிறேன் ...
காற்றில்லா
இடம்
என் காதலை....

No response to “என்னவளுக்காக ....”

Post a Comment