Wednesday, July 8, 2009

ஹைகூ ...



இவை மலர்கள் அல்ல
என்னவளின் கட்டில்கள்
அதனால்தான்
இரவானதும் உதிர்கின்றன....

4 Responses to “ஹைகூ ...”

நன்றாக உள்ளது.

//
கும்மாச்சி

தங்கள் வருகைக்கு நன்றி

கையை குடுங்க இந்த கவிதையை எழுதியதற்க்கு..

கலையரசன் அவர்களுக்கு
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா

Post a Comment